Take a fresh look at your lifestyle.

டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாள்

10

சென்னை மதுரவாயல் முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரவாயல் வடக்கு பகுதி,146 வது வட்டச் செயலாளர் மதுரவாயல் எம்.ரூபன் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவருடைய நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர்.