Browsing Category
செய்திகள்
அறநிலையத்துறை திட்டங்களுக்கு 190 கோடி – மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே நாற்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் நான்கு அலுவலக கட்டடங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி…
ஊழல் பட்டியல் வந்துகிட்டே இருக்கு – தவெக தலைவர் விஜய் அதிரடி!
தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதாரப்பூர்வமாக ஆளும், ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக…
நவம்பர் -20 திமுக செயல்திட்ட குழு கூட்டம்
திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய நாதக கட்சியினர்!
நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். நாகை மாவட்டதின் வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கட்சியில் இருந்து தாவியுள்ளனர்.…
திராவிடத்தில் இணைந்தார் எஸ்.வி.சேகர்
நடிகரும், முன்னாள் M.L.A- வுமான எஸ்.வி.சேகர் ப.ஜ.க கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணைந்தார்.
தற்போது அவர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு பதிரிக்கையாளர்களுக்கு பேட்டி…
திராவிடமா? தமிழ் தேசியமா? விஜய் vs சீமான் vs சத்யராஜ்
இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்னய்யா அர்த்தம்! எது பெருசுன்னு அடிச்சு காட்டு என்று வடிவேலு சொல்வதைப் போல் தான் சமூக வலைதள நிலவரத்தை பார்த்து நமக்கும் சொல்லத் தோன்றுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் முடித்ததும் தான்…
விஜய் Organic மாஸ்-னா அப்போ வி.சி.க என்ன Inorganic மாஸ்-ஆ?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது தவெக கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியயையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியிருப்பது…
அ.தி.மு.க முன்னாள் MLA-வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அ.தி.மு.க முன்னாள் MLA கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.…
முதல்வர் விருதுநகர் வருகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மக்களை பார்வையிட சென்றார். அங்கு அவரை தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் ‘அண்ணே அண்ணே’ என்று குலவையிட்டு வரவேற்றனர் ஊர் மக்கள். விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது 2 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட…
ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து நேரம் செலவழித்த விஜய்!
சென்ற மாதம் நடந்த தவெக கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் தற்போது தளபதி69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தளபதி69 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில்…