Browsing Category
செய்திகள்
எப்படி இருக்கு ‘கங்குவா’? – விமர்சனம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன .
சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். இதுதவிர நட்டி நட்ராஜ், கருணாஸ்…
யார் இந்த விக்னேஷ்? குற்றப் பின்னணி இருந்ததா?
கிண்டி கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணரான மருத்துவர் திரு.பாலாஜியை பெருங்களத்துரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் குற்றச் செயல்பாடுகளை…
மருத்துவர் பாலாஜி பேட்டி; நலமுடன் இருப்பதாக தகவல்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்…
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – நோயாளிகள் தவிப்பு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள்,…
‘கங்குவா’ வெளியானது – ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தைக் காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா…
நாளை ‘கங்குவா’ ரிலீஸ் – புதிய போஸ்டர் வெளியீடு
நாளை வெளியாகிறது நடிகர் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம். புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது திரைப்படக் குழு.
2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில், உலகமெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
எதற்கும் துணிந்தவன்…
மருத்துவருக்கு கத்திக்குத்து – விஜய் கண்டனம்
கிண்டி அரசு மருத்துவமனை கத்திக் குத்து சம்மந்தமாக பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கருத்தும், கண்டனமும் தெரிவித்து வந்துள்ள நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்யும் தனது பக்க கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அவர்…
பாலாறு எங்க ஓடுது ரத்த ஆறு தான் ஓடுது! – அ.தி.மு.க கமெண்ட்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"ஏற்கனவே கடந்த…
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து – விசாரணை நடத்த மு.க. ஸ்டாலின் ஆணை!
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி கத்திக்குத்து…