உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல…