ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்!
கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து கீழ் பவானி அணைக்கு நீர் வந்தும் கூட கீழ்பவானி பாசன பூமிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறந்து விட…