Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

விமல் நடிக்கும் ‘பரமசிவன் ஃபாத்திமா’

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது. இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில்…

‘ஃபெஞ்சல்’ புயல் நாளை கரையைக் கடக்கிறது!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாலையில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று…

மாவீரர் பிரபாகரன் நினைவுநாள் – சீமான் பேச்சு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக் களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ம் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த…

ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன்…

தனுஷ்- ஐஷ்வர்யா விவாகரத்து பெற்றனர்

தனுஷ்- ஐஷ்வர்யா இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் 27- ஆம் தேதி அன்று விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூன்று முறை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இறுதியாக நவம்பர் 21 அன்று சென்னை…

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து விசாரணை ஒத்திவைப்பு!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை டிச.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

‘சூர்யா 45’ பட பூஜை – ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா கூட்டணி!

சொந்தமாக பல படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி அதிக பட்ஜெட்டில் எடுக்கும் தனது முதல் படத்தில் சூர்யாவை வைத்து இயக்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி,…

திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அதிதி ராவ்!

அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் இருவரும் தங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற தங்களது உறவு நிலை மேம்பாட்டு செய்தியை செப்டெம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் நெருங்கிய…

வருங்கால கணவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

சில தினங்களுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டிலை வரும் டிசெம்பர் மாதம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இவர்களது திருமண முன் விழாக்கள் கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருப்பதாகவும், திருமண…

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’

'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர்…