அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் ஆடி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி,குமணன்சாவடி அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் ஆடி திருவிழா முன்னிட்டு 10-ம் நாள் திருவிழா ஆன்மீக வள்ளல் பூவை.ஞானம்,டாக்டர்.பிரேம்குமார் ஞானம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் தவெக திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி,மாவட்ட து. செயலாளர் அறிவழகன்,மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திராகலா,கேப்டன் சந்துரு,வழக்கறிஞர்கள் உதயா,நாராயணன்,அனிதா, பொன்னுசாமி,மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments (0)
Add Comment