சென்னை மதுரவாயல் 146 வது வட்டம் கங்கை அம்மன் நகர் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய ஆடி மாத 35 ஆம் ஆண்டு கூழு வார்த்தல் திருவிழா ஆலய அறங்காவலர் குழு தலைவர் தென்றல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 1500-பேருக்கு பிரியாணி கறி விருந்தினை மதுரவாயல் டி4-காவல் ஆய்வாளர் ஜெயராம் வழங்கினார்.உடன் ஆலய அறங்காவலர் குழு துணை தலைவர் யோகி பில்டர் சரவணன், பாலாஜி, வசந்திபாஸ்கர், சதீஷ்பாலாஜி, தீனதயாளன், சத்யா,சாந்திசுப்பையா,ராஜாபாய்,சந்துரு பிரசாந்த், கானமூர்த்தி,ராஜாபாய் மற்றும் ஆலய நிர்வாகிகள் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.